திருகோணமலை மூதூர் படுகொலைபடுகொலை -25 ஏப்ரல் 2006


Warning: Undefined variable $disp_artcl_icon_div in /home/api.tamileelamarchive.com/public_html/view_article_details.php on line 152


Warning: Undefined variable $disp_pdf_link in /home/api.tamileelamarchive.com/public_html/view_article_details.php on line 179

திருகோணமலை மூதூர் கிழக்கில் 2006 ஏப்ரல் 25ஆம் நாள் புதன்கிழமை மாலை 5.30 மணி தொடக்கம் இரவு 10 மணிவரை சிறிலங்கா விமானப்படையினர் கிபிர் விமானங்கள் மூலம் தாக்குதலை மேற்கொண்ட அதேசமயம் சிறிலங்கா இராணுவத்தினர் ஆட்லெறி, பீரங்கித் தாக்குதல்களை மேற்கொண்டனர் இதன்போது குழந்தைகள், சிறுவர்கள் மற்றும் பெண்களென 12 தமிழ்ப் பொதுமக்கள் கொல்லப்பட்டனர். இதில் கே.மேரியான் என்பவரும் அவரது இரண்டு வயது மகனான மேரியான் கிசாந்தன், நாகையா ருக்குமணி, பத்தினியன் நாகம்மா மற்றும் வீரபத்திரர் பகவதிப்பிள்ளை ஆகியோரே கொல்லப்பட்டவர்கள் என இனங்காணப் பட்டுள்ளனர்.

சம்பவத்தின்போது உயிரிழந்தவர்களின் பெயர் விபரம் வருமாறு