அரசியல்த்துறை
Warning: Undefined variable $disp_artcl_icon_div in /home/api.tamileelamarchive.com/public_html/view_article_details.php on line 152
Warning: Undefined variable $disp_pdf_link in /home/api.tamileelamarchive.com/public_html/view_article_details.php on line 179
தமிழீழ மக்கள் நிர்வாக விடயங்களுக்காக ஒரு பிரிவாக அரசியல் பிரிவு செயற்பட்டது. சு. ப. தமிழ்ச்செல்வன் நவம்பர் 2007 இல் வீரச்சாவடையும் வரை இதன் பொறுப்பாளராக செயற்பட்டார். இவருக்கும் பின் பாலசிங்கம் நடேசன் தலைமைப் பொறுப்பை ஏற்று, இவர் 18 மே 2009 ம் ஆண்டு இறக்கும் வரை அதன் பொறுப்பாளராக திறம்ப செயற்ப்பட்டார் .
தமிழீழ அரசியல் பிரிவு பல திணைக்களங்களை தன்னுள் கொண்டிருந்தது தமிழீழ மக்களுக்குரிய அனைத்து ஒழுங்குகளையும் தமிழீழத் தேசியத்தலைவரின் சிந்தனைககேற்ப்ப சிறப்பாக செய்தது.







